தூறலாய் நீ... சாரலாய் நான்...14

Advertisement

குரு சவியோட உணர்வுப் போராட்டம் படிக்கும் போது மனசே கலங்கிருச்சி. இனி அஞ்சலி வாழ்வும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். பேசாம அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கிட்டு குரு.இலங்கைக்கே போய் நிம்மதியா வாழலாம். இங்க இருந்தா என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை தான்.
 
கண்ணில் உன்னை காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னை விட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு

வந்ததென்று எண்ணுகின்றேன்
வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி……


கஸ்தூரி மான்குட்டியாம்
இது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உனை ஆவாரம் பூ தொட்டதோ
அதில் அம்மாடி புண்பட்டதோ
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
 

Advertisement

Advertisement

Back
Top