Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 15

Advertisement

அருமை டியர்.
சேரல் அவன் வழியில் தெளிவா போய்கிட்டு இருக்கான்.
இந்த தமிழ் புள்ள நடவடிக்கை எல்லாம் பார்த்தால்..... இவனை மனசார ஏத்துக்கவே நாளாகும் போலவே??
அவளுக்கு அவனைப் பத்தித் தெரியல. தெரிஞ்சிக்கிட்டா சரி ஆகிடுவா.
 
Top