Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 15

Advertisement

அடேய் ஒரு பத்து நிமிஷம் வாடை போக குளிக்குறதுல உனக்கு என்ன ஆகிட போகுது.. நானெல்லாம் இந்த வேலை செய்றவங்க எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு போன உடனே குளிச்சுடுவாங்கனு தான் நினைச்சன் .. நீ இப்படி இருக்கே.. பக்கி பயலே
 
Last edited:
இளா தமிழோட உணர்வுகளை கொஞ்சம் புரிஞ்சுக்கோ!. ஏன்னா புதுசுல பழகறதுக்கு நேரம் எடுக்கும்.
 
அருமை டியர்.
சேரல் அவன் வழியில் தெளிவா போய்கிட்டு இருக்கான்.
இந்த தமிழ் புள்ள நடவடிக்கை எல்லாம் பார்த்தால்..... இவனை மனசார ஏத்துக்கவே நாளாகும் போலவே??
 
அடேய் ஒரு பத்து நிமிஷம் வாடை போக குளிக்குறதுல உனக்கு என்ன ஆகிட போகுது.. நானெல்லாம் இந்த வேலை செய்றவங்க எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு போன உடனே குளிச்சுடுவாங்கனு தான் நினைச்சன் .. நீ இப்படி இருக்கே.. பக்கி பயலே
பயலுக்கு இப்பதான்மா கல்யாணம் ஆகி இருக்கு. இதெல்லாம் இனிமேல் தான் சொல்லிக் கொடுக்கணும்..??. டோண்ட் ஆங்கிரி பாவம்பா.
 
Top