Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 15

Advertisement

TNWContestWriter024

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே..

இதோ அடுத்த அத்தியாயம்..

விடியவுமே கறிக்கடைக்குக் கிளம்பிட்டான்.‌ இந்தச் சேரல் பைய.‌ இவனை எல்லாம் என்னதான் செய்யிறது.?

தினையோடு தேனாய் - 15

உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..

TNW024
 
பிடிக்காத வேலை
பாவை மனமோ
பரிதவிக்க ....
புரிந்து கொள்ள நாள் ஆகும்
பாசம் மாற்றும் அவனின் மேல் உள்ள
பார்வையை ......
பிடித்து விடலாம் அவனின் உழைப்பில்
பழகிடலாம் அவன் காதலில்.... ????
சூப்பர்????
 
கோவையில் இருக்கும் போது
கோழி கடை அண்ணா என்று சேமித்து வைக்கும் அளவுக்கு பழக்கம்
கறிக்கடை அண்ணா......
நமக்கு தேவையான அளவு கூறி விட்டால் வீடு தேடிவரும்......
இதை படிக்கும் போது அவரின் ஞாபகம் வந்தது.....6 வருடம் பழக்கம்.....( Guest வந்தா Early morning 6am kku எல்லாம் Sunday la கேட்டிருக்கேன் )
Really i missed.......
அந்த அண்ணா பேரு கூட மறந்து விட்டேன்..... ஆனால் மறக்க முடியாத நினைவுகள்...... ???????????????????
 
பிடிக்காத வேலை
பாவை மனமோ
பரிதவிக்க ....
புரிந்து கொள்ள நாள் ஆகும்
பாசம் மாற்றும் அவனின் மேல் உள்ள
பார்வையை ......
பிடித்து விடலாம் அவனின் உழைப்பில்
பழகிடலாம் அவன் காதலில்.... ????
சூப்பர்????
எஸ் காதலில் பழகிடலாம். நைஸ் லைன்ஸ். மிகுந்த நன்றிகள் சகி ?
 
கோவையில் இருக்கும் போது
கோழி கடை அண்ணா என்று சேமித்து வைக்கும் அளவுக்கு பழக்கம்
கறிக்கடை அண்ணா......
நமக்கு தேவையான அளவு கூறி விட்டால் வீடு தேடிவரும்......
இதை படிக்கும் போது அவரின் ஞாபகம் வந்தது.....6 வருடம் பழக்கம்.....( Guest வந்தா Early morning 6am kku எல்லாம் Sunday la கேட்டிருக்கேன் )
Really i missed.......
அந்த அண்ணா பேரு கூட மறந்து விட்டேன்..... ஆனால் மறக்க முடியாத நினைவுகள்...... ???????????????????
உண்மை தான். அவங்க தொழிலையும் நம்ம தேவைகளையும் தாண்டின உறவு.
 
Top