Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 14

Advertisement

தமிழ் இப்போ புரிஞ்சிதா ....இனி பாட்டிக்காக பேசவருவீயா நீ?
இளாவின் வயசுக்கு பக்குவமா தான் செயல்பட்டான் .....
தமிழப்பா தன்னுடைய உடல் நிலையை கவனத்தில் கொண்டு இருக்கணும் ?
சூப்பர் ❤️
 
தமிழ் இப்போ புரிஞ்சிதா ....இனி பாட்டிக்காக பேசவருவீயா நீ?
இளாவின் வயசுக்கு பக்குவமா தான் செயல்பட்டான் .....
தமிழப்பா தன்னுடைய உடல் நிலையை கவனத்தில் கொண்டு இருக்கணும் ?
சூப்பர் ❤
அவருக்கு தன்னோட உடலை விட பிள்ளைகளோட படிப்பு பெரிசா தெரிஞ்சிருக்கு. நடுத்தர வர்க்கத்து மக்களே இப்படித்தான்.‌ நன்றிகள் சகி
 
சேரா பண்ணினது ஒருவகைல சரிதான...

ஜெயராம் ப்பா ஹெல்த் அஹ் பாத்துருந்தருக்கணும் ல... முதல்ல நாம நல்லா இருந்தாதான நமக்கானவங்கள நல்ல பாத்துக்க முடியும்...
 
Last edited:
சேரா பண்ணினது ஒருவகைல சரி...

ஜெயராம் ப்பா ஹெல்த் அஹ் பாத்துருந்தருக்கணும் ல... முதல்ல நாம நல்லா இருந்தாதான நமக்கானவங்கள நல்ல பாத்துக்க முடியும்...
தன்னை விட சேரலோட எதிர்காலம் முக்கியம்னு நினைச்சிட்டாரு மனுசன்.
 
Top