Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 7 ❤️

Advertisement

🤗🤗 ஜானு எனக்கு ஹிரித்திக் கேரக்டர் பிடிக்கவே இல்லை 😡 😡 😡 😡 ஜோஸ்லின் கிட்ட அவன் நடந்துக்கிற விதம் கொஞ்சமும் நல்லா இல்லை😈😈😈😈😈

அவ குழந்தை கிட்ட மேஜிக் சொல்லி தரேன் என்று சொல்லி அவன் சொன்ன இடத்துக்கு வர வச்சதே தப்பு 🤧🤧🤧🤧இதுல இவன் மெசேஜுக்கு பதில் அனுப்ப சொல்லி மிரட்டுறது எரிச்சலா இருக்கு 🥶🥶🥶🥶🥶🥶

யுவராஜ் தான் எனக்கு பிடிச்சிருக்கு 🥰 🥰 🥰

சம்யு மனசுல ஏகப்பட்ட குழப்பம் இருந்தாலும் யுவா மேல் உள்ள நம்பிக்கையில் சம்மதம் சொல்லிட்டா 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩


மிலிட்டரில பிராக்டீஸ் செஞ்சது காதலுக்கு உதவுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இவனோட அலப்பறைய தாங்க முடியாம குடும்பமே அலருது.

டேய் மிலிட்டரி என்னா டா?🤭🤭🤭🤭😅😅😅😅
பைப்பெல்லாம் புடிச்சு மேல ஏறுரே.
தகிரியந்தான்டா உனக்கு. வருங்கால மாமனார் பாத்தா இறந்த காலமாகிடும் உன்ற கண்ணால விசயம்.
 
Top