Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 5 💞

Advertisement

ஏம்மா ஜானும்மா எல்லாரும் சொன்னாங்க. இந்த ஜானுப் புள்ளய நம்பமுடியாதுன்னு. நாந்தான் காலுபுடிக்கிற சீனு இருக்கானு கேட்டேனே. ஈரோ ஹீரோயின் பின்னாடி லோலோன்னு சுத்துவான்னு சொன்னியேம்மா. அந்த சுத்து இதுதானா ஜானும்மா.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

அவளுக்கு இவனோட பேரே தெரியலை. இதுல டாக்டருன்னு சொல்லி மொக்கை வாங்கறான்.😆😆😆😆😆😆😆

ஒரு மாசம் மீட் பண்ணலைன்னு பொலம்பறவன்கிட்ட இதோபாருடா அடகுக்கடைல உன்றாளு இருக்கானு அவனை மோதிரம் அடகுவச்சாவது பாக்கற திங்கிங்கை கொண்டு வந்திட்டியே ஜானுபேபி.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
 
அருமையான பதிவு 🤩🤩
தோஷி ♥️♥️❤️❤️😍😍

விதுன்.... அம்மா போட்ட மோதிரத்தை அடகு வெச்சு நிக்கி கூட birthday celebrationஆ 🥴🥴🥴 😤😤😠😠😡😡
ஏதோ எங்க தோஷிக்கு நல்ல ஹீரோவ செட் பண்ணி விட்டதனால உன்னை மன்னிச்சு விட்றேன் 🥺🥺🥺

மூன்று வேளையும் உப்புமா கொடுத்தால் கூட டாக்டர் தேவாமிர்தமா சாப்பிடுவார் போலவே 🤭🤭🤭🥰🥰🥰
 
Last edited:
Top