Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 3, 4 💞

Advertisement

ஜானு வேதாவுக்கு அடுத்து சந்தோஷி தான் நல்ல ஹீரோயின் 🥰🥰🥰🥰🥰

அவ தனியா இருக்கிறதை பலவீனமாக்க நிறைய பேர் முயற்சி செய்தாலும் 😣😣😣😣😣அதை எல்லாம் வெளி காட்டாமல் தைரியமா ஃபேஸ் பண்றா 🤗🤗🤗🤗

வெளியே மத்தவங்க முன்னாடி தைரியமா காட்டிகிட்டாலும் உள்ள உறவுகளுக்காக ஏங்குறா 😔😔😔😔😔

நர்ஸம்மா நீ வாழ்க்கையில் ருசியா சாப்பிட்டு இருக்கியா எப்படி 🤭🤭🤭🤭🤭

சீக்கிரம் டாக்டரை கல்யாணம் செஞ்சு வைங்க 😍😍😍😍

நல்லா இங்கிலீஷ் பேசுறா 🤩🤗🤣🤗
நீ சுமார் மூஞ்சி குமாரி என்று எங்க ஹீரோ ஏற்கனவே கண்டு பிடிச்சுட்டான் 🧐🧐🤣🤣🤣🤣🤣

டாக்டர் நான் வெஜ் சாப்பிட டிரெயினிங் எடுக்க போறாரு😝😝😝😝😝

சந்தோஷிக்கு முத்த மழை பொழிஞ்சா பரவாயில்லை இந்த விதுனுக்கு கொடுத்து என்ன பிரயோஜனம் 🥺🥺🥺🥺
 
Top