Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 3, 4 💞

Advertisement

உண்மையில் சந்தோஷி மீது மதிப்பு கூடுகிறது🥰🥰🥰🥰🥰. பெண் பிள்ளை ஆதரவற்ற நிலையில் இருந்தாலும் தனக்குத்தானே தைரியத்தை வளர்த்துக்கொண்டு சுயமாக சம்பாதித்து இருக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ போராடிடும் இவள் உண்மையில் தேவதை😇😇😇😇😇.
 
💯 சதவீதம் அருமையான பதிவு 🤩🤩🤩

தோஷிமா சூப்பர் டா நீங்க ❤️❤️❤️ ஹீரோ மனச மட்டும் இல்லை எங்க மனசையும் உன் பேச்சால் கொள்ள அடிச்சிட்ட டா 🥰🥰🥰

ஹன்ஷித்தின் மைண்ட் வாய்ஸ் 👇👇👇
3f591b0d59b4d0ecc965bff9461d77a20062e49848a4864c452d2cfbec84c026.0.JPG
 
Top