என்னம்மா தோஷி இப்படி குலுங்கி குலுங்கி அழுவுற ஓவரா வாய் பேசுவியே அதை மாமியார் கிட்டயும் பேசு இப்படி உடனே இரண்டு பேரும் சமாதானம் ஆகி எங்க ஹீரோவ காப்பாத்திட்டிங்க இல்லை அவன் யார் பக்கம் பேசுறான் என்று கவனிச்சு பொங்கல் பானையோடு வந்திடும் ஹீரோயின் ஆர்மி
தனியா இருந்ததால் குப்பை தொட்டியில் போட வேண்டிய எல்லாம் தன்னோட வயிற்றையே குப்பை தொட்டியா ஆக்கி அது உள்ள சேர்த்து வச்சிருந்திருப்பா போல