Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 19 💞

Advertisement

🤩🤩 என்னம்மா தோஷி இப்படி குலுங்கி குலுங்கி அழுவுற 🤩🤩🤩🤩ஓவரா வாய் பேசுவியே 😜😜😜அதை மாமியார் கிட்டயும் பேசு 🤗🤗😉🤣

இப்படி உடனே இரண்டு பேரும் சமாதானம் ஆகி எங்க ஹீரோவ காப்பாத்திட்டிங்க 😁😁😁😁 இல்லை அவன் யார் பக்கம் பேசுறான் என்று கவனிச்சு 🧐🧐🧐 பொங்கல் பானையோடு வந்திடும் ஹீரோயின் ஆர்மி 🤣🤣🤣🤣🤣🤣🤣

தனியா இருந்ததால் குப்பை தொட்டியில் போட வேண்டிய எல்லாம் தன்னோட வயிற்றையே குப்பை தொட்டியா ஆக்கி அது உள்ள சேர்த்து வச்சிருந்திருப்பா போல 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
 
Last edited:
பாருங்க டா இது மாமியார் ரோல்ல கொஞ்சூன்டு அதிகாரம் + அன்பு தூக்கலா இருக்கு.
கவுத்துட்டா மாமியாரை இனி ஹன்ஷித்து உன்னைய பட்டம் கட்டி பறக்க வுட்டுருவாங்க.
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
எதுக்கும் உசாரு ஆகிக்கோ.
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
பாஸு தப்பிச்சிட்டியாடா?
 
Top