அடி வாங்க வச்சதே நான் தாண்டா, அப்படி இருக்கும் போது என்கிட்டயே நியாயம் கேட்டு வாரீங்களே ஐயோ,.. ஐயோ ,....
ஆனால் பாருங்க உங்களை காப்பாற்ற மனசு வைக்கலாம்னு பார்த்தால் திரும்பவும் ஹீரோவுக்கு ஆப்பு வைக்க ரெடியா நிற்கிறீங்க அதான் நல்லா வாங்கட்டும்ன்னு விட்டுட்டேன் எனக்கு வேற வழி தெரியல ஜானு