Nirmala vandhachu
தனி மனித சுதந்திரம் எல்லாம் உங்க வூட்டாண்ட வச்சுக்கணும் ஆபிஸுக்கு வந்தால் வேலைய பார்க்கணும் அதை விட்டுட்டு பார்க் வந்த மாதிரி லவ் பண்ணி கிட்டு சுத்த கூடாதுஏன்டா ஊரு உலகத்துல எவனுமே வாட்ச்சு கட்டறதில்லையாடா. கைய ஆட்டி ஆட்டி காமிக்கிறே
ஓ தொரை மொதலாளிங்கிற பகுமானத்தை காமிக்கிறீங்களா?
அதென்ன பேசும்போது உன்ற மொகரக்கட்டைய தான் பாத்து பேசனும்னு ரூல்ஸ் போடறே.
உன்ற மூஞ்சை இப்ப பாக்க எங்களுக்கு விருப்பமில்லை.
வேலைல தப்பு செஞ்சா கேளு.
இல்லை உன்ற வேலைய முடிக்காம இருந்தா கேளு.
அதைய வுட்டுபோட்டு பூ வாங்காதே பொடலங்கா வாங்காதேன்னு என்றாளப் பாத்து சொல்ல உனக்கு எம்பூட்டு தகரியம் இருக்கோனும்.
தனிமனித சுதந்திரத்துல தலையிட உனக்கு யார் டா பர்மிசன் குடுத்தது?