Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 2 💜

Advertisement

பின்ன இந்த ஜானுபுள்ள சோறு கிடையாதுன்னு சொல்லுச்சே அதுக்குதான்.

என்றாளு உப்புமாவுக்கும் சிக்கன்பிரியாணிக்கும் பேமஸான ஆளாக்கும். நாங்க டெலிவரி பண்ணி சாப்பிடுவோம்ல 🥵🥵🥵🤢🤢🤢🤮🤮🤮🤮🤮🤮
இது தெரியாம சின்னப்புள்ளத்தனமா சோறு கிடையாதுன்னா எப்புடி!!!🤭🤭🤭🤭
அதுக்கு தான் சிந்துசிஸ்ஸூம் நானும் நம்மூவோட பட்டைய கிளப்ப ஒன்னுகூடிட்டோம்ல 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
அதுவும் சரிதான். ரெண்டு ஆர்மியும் அடிச்சிட்டு சாகட்டும் 😆🤣 நம்ம ஒர் ஓரமா வேடிக்கைப் பார்ப்போம்
இனிமேல் மண்டை மேல இரண்டு ஸ்டார் வெச்ச 🤩🤩 இரண்டு இமோஜியை மட்டும் போட்டு போறோம் ☹️☹️☹️
 
எப்படி, எப்படி நாங்க அடிச்சுகிட்டு சாகனும், நீங்க அதை வேடிக்கை பார்த்து சிரிக்கணுமா🤨🤨� நான் அன்னைக்கே சொன்னேன் இந்த ஜானுவை யாரும் நம்பாதீங்கன்னு யாராவது என் பேச்சை கேட்டீங்களா? இப்ப பாருங்க அவங்க வாயிலேயே வந்துடுச்சு.. View attachment 7230நாம எல்லாம் பிரண்ட்ஸ் அதனால நாம அடிச்சுக்காம இந்த ஜானுவை மொத்தலாம் வாங்க😏😏😏😏😏.
Yakkaw... Naa innocent aakum 😁😁🙈
 
Top