தூறாம ஃபிளாஷ் பேக் கொஞ்சம் மழையா கொட்டினா நல்லா இருக்கும்...
Antha mind voice uh rubber vachu Erase panunga drஅடேய் அக்ரிமெண்ட் போட்டு கல்யாணமா
இவ்வளவு தானா இன்னும் இருக்கிறதா பிளாஸ்பேக் (நம்பாத ஜானுவை என்று சங்கம் மைண்ட் வாய்ஸ் கேட்குது நான் என்ன பண்ண)
அது எல்லாம் உங்க ஹீரோயின் கொள்கை எங்க ஹீரோ விட்டுட்டு போனாலும் தேடி வந்து ஒட்டிக்கிற ஆளு
அப்படியென்ன மிசஸ்.வேந்தனுக்கான ஸ்பெஷல் அகிரீமென்ட்... ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு ரெண்டு பேருக்கும் ஒத்து வரலையின்னா...View attachment 7431