Ram vangama pogamatar pola nila kittaஹாய் அன்பூக்களே,
கண்டிப்பா கரெக்ஷன் இருக்கும். எதுவும்ன்னா சொல்லி வைங்க. நான் சரி பண்ணிடறேன்
நா என்ன செய்யட்டும்? எல்லாம் அவன் செயல்ன்ற மாதிரி போய்ட்டிருக்கு. ஆனாலும் இந்த ஆறு மணி டைம் நாம விடவே மாட்டோம். சீக்கிரம் புடிச்சிருவோம் சரியா?
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உறவு ராகமிதுவோ - 12 (1)
உறவு ராகமிதுவோ - 12 (2)
உறவு ராகமிதுவோ - 12 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
எனக்கு இந்த epi படிக்கும் போது தான் strike Achu.விபத்திற்கான ஆணிவேர் என்று ரைட்டர் சொல்லியிருந்தாங்களோ அன்றிலிருந்து......என் மணிடைக்குள்ளேயும் இதே கேள்வி தான் குடைஞ்சுகிட்ருக்கு...!!!