Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 1 💜

Advertisement

😍😍😍

ஹீரோ, ஹீரோயினிக்கு எங்க யாராவது பொங்கல் வச்சுருவாங்களோன்னு பயந்து முதல் எபிசோட்ல ரைட்டரே பொங்கல் வச்சு அதை துளசிக்கும், சோனியாக்கும் கொடுத்தாங்க பாருங்க...🤭🤭😜😜
காமெடிஸ்டேட்டஸ்_1547204343114_4611_cmprsd_40.jpg
 
Last edited:
டெய்லி அப்டேட் கொடுக்க மாட்டேன் டியர்ஸ். பெர்சனல் வேலை தலைக்கு மேல கீழேன்னு எல்லா பக்கமும் கொட்டிக் கிடக்கு. அதை கவனிச்சுட்டே தான் கதை எழுதணும். சோ, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் தரலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். நேரமிருந்தா அது மூனாகலாம் இல்லை ஒன்னாகலாம் 😁🙈 அதனால திட்டாம எப்பவும் போல கமெண்டுங்க ❤️ அடுத்த அப்டேட் புதன் ஆர் வியாழன் தரேன்.

தூறல

தூறல் - 1 💜
Nice starting sister 👍
 
Top