Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 1 💜

Advertisement

ஜானும்மா புதிய கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐.
அருமையான ஆரம்பம் 😍😍😍😍😍.
பொறந்த நாள் அதுவுமா கோயிலுக்கு போயிட்டு வந்த துளசி மேல சேத்தை வாரி அடிச்சிட்டானே.
வண்டில இடிக்க பாத்தது மட்டுமில்லாம பெரிய பருப்பாட்டம் பணத்தை கொடுக்கறானே😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤.
 
Top