Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 1 💜

Advertisement

Janu Murugan 😎

Well-known member
Member
டெய்லி அப்டேட் கொடுக்க மாட்டேன் டியர்ஸ். பெர்சனல் வேலை தலைக்கு மேல கீழேன்னு எல்லா பக்கமும் கொட்டிக் கிடக்கு. அதை கவனிச்சுட்டே தான் கதை எழுதணும். சோ, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் தரலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். நேரமிருந்தா அது மூனாகலாம் இல்லை ஒன்னாகலாம் 😁🙈 அதனால திட்டாம எப்பவும் போல கமெண்டுங்க ❤️ அடுத்த அப்டேட் புதன் ஆர் வியாழன் தரேன்.

தூறல் - 1 💜
 
💜💜💜 எங்க ஹீரோ என்ட்ரியே மாஸா தான் இருக்கு 😃😃😄 ஆனால் இந்த ஹீரோயின் தான் லூசா இருக்கு 😏😏😏😏

நடு ரோட்டில் இவங்க இஷ்டத்துக்கு வண்டிய ஓட்டிட்டு 😣😣😣😣 டிரைவர் கிட்ட சண்டைக்கு போறாங்க 🙁🙁😕🙁

துளசியோட அப்பா மனநலம் சரியில்லாமல் இருக்காரு 😥😥😥😥 எதனால் இப்படி ஆச்சு 🧐🧐🧐🧐

இந்த சந்தோஷ் நேரம் காலம் தெரியாமல் இப்படி ப்ரப்போஸ் பண்றானே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இளா ஏற்கனவே துளசியை தப்பா நினைக்குறான் 😣😣😣 இதுல ஆபிஸ் டைம்ல சுத்தி என்ன நடக்குது என்று கவனிக்காமல் சிரிச்சிட்டு இருக்கா 🤭🤭🤭🤭🤭🤭🤭

 
Last edited:
டெய்லி அப்டேட் கொடுக்க மாட்டேன் டியர்ஸ். பெர்சனல் வேலை தலைக்கு மேல கீழேன்னு எல்லா பக்கமும் கொட்டிக் கிடக்கு. அதை கவனிச்சுட்டே தான் கதை எழுதணும். சோ, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் தரலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். நேரமிருந்தா அது மூனாகலாம் இல்லை ஒன்னாகலாம் 😁🙈 அதனால திட்டாம எப்பவும் போல கமெண்டுங்க ❤️ அடுத்த அப்டேட் புதன் ஆர் வியாழன் தரேன்.

தூறல் - 1 💜
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
டெய்லி அப்டேட் கொடுக்க மாட்டேன் டியர்ஸ். பெர்சனல் வேலை தலைக்கு மேல கீழேன்னு எல்லா பக்கமும் கொட்டிக் கிடக்கு. அதை கவனிச்சுட்டே தான் கதை எழுதணும். சோ, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் தரலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். நேரமிருந்தா அது மூனாகலாம் இல்லை ஒன்னாகலாம் 😁🙈 அதனால திட்டாம எப்பவும் போல கமெண்டுங்க ❤️ அடுத்த அப்டேட் புதன் ஆர் வியாழன் தரேன்.

தூறல் - 1 💜
Super 👍 Nice starting 🤩🤩
 
Top