Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 6

Advertisement

Nice epi sis.. Enna irruthalum akkava tha rasu yosikuranga amma va yosikalayo... avanga appa vota thavipu romba etharithama irruthathu sis.... arul inam enna neikaranu avanukey thariyayo ?.... last ta subu ???
யோசிக்கவே இல்லை. அதை ஏத்துக்கவும் முடியலை. :)
அருள் தெளிவா தான் இருக்கான். :) இந்த தெளிவு தான் அவனை
 
Raajaathi paavam. What's the problem for oli?
ராஜாத்தி மட்டுமில்ல. எல்லாருமே பாவம் தான் :) ஒளி மனம் திறக்கும் போது தெரியவரும் :)
 
Rasathi ku minnoli Mela pasam irundhum arulodana kalyanathukku edhukku ivlo bayam avngalukku
Arul unnoda friend mattum illa engalukkum ore kuzhappam dhan nee Ava Mela kaatara akkarai pathu
ராஜாத்தி மின்னொளியோட அருள் எதிர்காலத்தில் சேரவேண்டி வந்தா என்னாகும்னு பயப்படறாங்க :)

அருள் தெளிவு. அவன் குழப்பமில்லாம எல்லாரையும் குழப்பிட்டான் :)
 
மின்னொளி நிறுத்தி கஷ்டமா இருக்கு சிஸ். அவ எதிர்காலம் எப்படி இருக்குமா தெரியலையே. எல்லாம் உங்களுக்கே வெளிச்சம் சிஸ்.
ஹா ஹா ஹா ஹா எனக்கே வெளிச்சமா :)

எல்லாம் சுபமே. ஆனா அது அத்தனை ஈஸி இல்லையே :)
 
Nice, Fine, good, அருமை இப்படின்னு comments வந்தா அய் ஜாலி. ஒண்ணும் பெரிசா குற இல்லிங்கோ ன்னு அர்த்தம். அதா விட்டுட்டு இப்படி விசனபட்டா என்னமா இப்படி பண்ணுரிங்களே மா.

ஹா ஹா ஹா ஹா விசனம்லாம் இல்லிங்கோ. படிக்கிற நீங்க என்ன நினைக்கறேங்கன்றதையும் தெரிஞ்சுக்கலாம்னு தானுங்கோ :)

எனக்கு இன்னும் ஜாலியா இருக்கும் பாருங்க. நான் ஒரு கோணத்தில் எழுதுவேன். அது உங்களுக்கு எப்படி தோணுதுன்னு தெரியத்தான் கேட்டேன். :)

இப்ப நல்லா பண்ணேனா? ;) ;)
 
ஒவ்வொருவரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிரிங்க சிஸ்...அப்பா, பொண்ணு பாசமா தானே இருக்காங்க,பின் ஏன் பேசமாட்டேன்கிறாங்க....
தேங்க் யூ :)

அப்பா பேசாததுக்கு பொண்ணு காரணம். பொண்ணு பேசாததுக்கு பொண்ணு தான் காரணம் ?
 
ஹா ஹா ஹா ஹா எனக்கே வெளிச்சமா :)

எல்லாம் சுபமே. ஆனா அது அத்தனை ஈஸி இல்லையே :)
ஆமாம் சிஸ்:LOL:.



கண்டிப்பா எதுவுமே ஈஸி இல்ல சிஸ்:p:love:. அதுவும் பெண்களுக்கு செல்லவே வேண்டாம்?:censored:.
 
Top