Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 6

Advertisement

கொளுத்தி போட்டாச்சு.... என்ன இருந்தாலும் தம்பினு வரும் போது மின்னுவோட குறை பெரிய விஷயமா தானே இருக்கு..... அழகு பாட்டிக்கு ஏதோ மனசுல ஒரு குறை வந்துடுச்சு ராசு மேல அது எப்போ வெளிய வெடிக்குமோ தெரியல.....
கண்டிப்பா தம்பிக்காகன்னு தான் யோசிக்க தோணும். ராஜாத்தியும் அப்படித்தான். :)

அழகு பாட்டி வெடிக்கறதும் வெடிக்காததும் ராஜாத்தி தான் கைல இருக்கு. ஆனா அவர் அதுக்காக மின்னுவை ஏத்துப்பாரா? :)
 
ராசாத்திக்கு விருப்பமில்லாம இருக்கிறதுக்கு இத தவிர வேற காரணம் இருககா?...ஏன் மின்னுவ டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் காமிக்கல
காரணம் இருக்கே :)
அதுக்கான ரீசன் அவளே சொல்லுவா. அதுக்கு நாள் ஆகும். :)
 
Minoli kku Arul mela soft corner ah avan partha than murikura. Rajathi kku ena kalakkam. Fb kku waiting
எஃபி வர கொஞ்சம் லேட் ஆகிடும். :) ராஜாத்தி அருள் மின்னு பத்தி ஊர்க்காரங்க பேசினது உண்மையாகிடுமோன்னு பயப்படறங்க
 
கொடுமை பண்ணாம பாசமா பார்த்துக்கிட்டாலும்....... மாற்றாந்தாய்தான்☹?
கரெக்ட் :) சில வேற்றுமைகளை மாத்தவே முடியாது இல்லையா :) மாற்றாந்தாய் தாயா இருந்தாலுமெ
 
Top