Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 07 ( PART 02 )

Advertisement

அடேய் நீ கோவமா போனதென்ன...செஞ்ச வேலை என்ன ?...கேடி டா நீ???.. அவ மட்டும் என்ன..அவனுக்கு தெரியாம சைட் அடிச்சிருக்கா...கேடி ஜோடிங்க?
 
வணக்கம் FRIENDS,

சண்டையை எழுதணும் ன்னு தான் உக்காந்தேன்... BUT BELIEVE ME இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியலை...

TODAY'S DEDICATION:
FB ல் புதிதாக கருத்து தெரிவிக்க தொடங்கியிருக்கும் Linges Anu sis kum,
கதையின் போக்கோடு பயணிச்சு, தான் ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்... @Krishnav @Vijayaranjani @Harinidilip தோழிகளுக்கும்...


எனக்கு கொஞ்ச நாளாவே ஒரு சின்ன தயக்கம் மக்களே, இரவு வெகு நேரம் விழித்திருந்து எழுதறேன்... இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் புதுசா வெக்கிறேன்... சரியா தான் எழுதறேனா? இல்லை குழப்புதா? KINDLY SUGGEST.


பேரன்புடன்,
சுகமதி
Adhula sandhehame wendam yazh....ellam sooooooooopperawe ezhudurenga pa...?????
 
Top