Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 07 ( PART 02 )

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் FRIENDS,

சண்டையை எழுதணும் ன்னு தான் உக்காந்தேன்... BUT BELIEVE ME இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியலை...

TODAY'S DEDICATION:
FB ல் புதிதாக கருத்து தெரிவிக்க தொடங்கியிருக்கும் Linges Anu sis kum,
கதையின் போக்கோடு பயணிச்சு, தான் ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்... @Krishnav @Vijayaranjani @Harinidilip தோழிகளுக்கும்...


எனக்கு கொஞ்ச நாளாவே ஒரு சின்ன தயக்கம் மக்களே, இரவு வெகு நேரம் விழித்திருந்து எழுதறேன்... இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் புதுசா வெக்கிறேன்... சரியா தான் எழுதறேனா? இல்லை குழப்புதா? KINDLY SUGGEST.


பேரன்புடன்,
சுகமதி
 
Last edited:
MR ஊர் தலைவர் உங்களை கோவமா பேச சொன்னா நீ என்ன பண்ணிட்டு இருக்கீங்க பாட்டி இதை பாத்ததுக்கே விபூதி னா முன்னாடி நீங்க பண்ண வேலையை பாத்தா என்ன ஆகுறது.....

தாமரை கண்ணபின்னா சைட் அடிச்சிட்டு இப்போ இப்படி சண்டை போட்ட எப்படி
 
Hey semma ah poguthu pa story ஏன் ungaluku இந்த doubt ?‍♂️.... Ennaku romba பிடிச்சி இருக்கு story கொண்டு pora vitham.....super Super Super pa... Semma semma lovely episode.... இவ சண்டை போட வந்தான் nu பாத்த எப்படி romance panraane வெற்றி இது எல்லாம் என்ன..... Oooooo.... அவல avanuku romba romba pidichi irukku avalodaya activities ellame.... Pattunu kiss ? pannitaan avaluku ஒரே shock ?.... அவளும் avana பயங்கரமா site ஆயிடுச்சி இருக்கா.... அவனும் அது கவனிச்சு இருக்கான்..... Avanga அம்மா avvallavu வற்புறுத்தியும் கல்யாணத்துக்கு samathikaathavan இப்போ ivala romba pidichi irukku.... தோசை கரண்டி la அடி ? ? ? ?... பாட்டி vera paathutaanga..... Avangaluku avala romba pidichidichi ava தான் avanuku correct nu decide pannitaanga... Ava அம்மா அப்பா யாரு nu விசாரிச்சி ஒன்னு seththu vekkanum நினைக்கிறாங்க.. Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
 
Top