Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 07 ( PART 02 )

Advertisement

கன்னாபின்னானு சைட் அடிச்சியா ☺️☺️☺️☺️.... antha pullai ethukku veetai vittu vanthunu seekirama sollunga sis
 
தேங்க் யூ தேங்க் யூ....எங்களுக்கு டெடிகேட் பன்னதுக்கு....

அடேய் வெற்றி...உன் கோவம் இவ்ளோ தானா....இப்டி அந்த பிள்ளைக்கிட்ட மயங்கி கிடக்கியே....

அதான ஊர்த்தலைவர்னா முத்தம் குடுக்க கூடாதா என்ன....

ஏன்டா நீ அடிவாங்குறதப் பாத்து ஆத்தாக்கு விபூதி அடிக்கனும்னா இதுக்கு முன்னாடி நீ பன்னினதப் பாத்தா??????

பாட்டி ரொம்ப நல்லா பாட்டியா இருக்கே...

எனக்கென்னமோ ஒன்னு அந்த மதன் கௌதம் இல்லைனா அந்த கடத்துன கும்பல் இந்த 2 பேர்ல யார்காது தாமரைக்கும் தொடர்பு இருக்குமோனு தோனுது
 
எல்லாம் சரியான பாதைல தான் போறீங்க...என்ன இடைல நீங்க கொஞ்சம் லீவு எடுத்ததால இன்னும் யாரும் பிக்கப் பன்னல போல....டோண்ட் பீல்....வருவாங்க
 
Top