Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 4

Advertisement

பூவிதயா தான் சென்று மானார் நிறுத்த சொல்லிய கல்யாணத்தை கட்டாயப்படுத்தியதால் தான் இவ்வளவு பிரச்சினையுமா?
எல்லோருக்கும் அவரவர் ஈகோ.
கடைசியில் பாதிக்கப்பட்ட து கண்ணன்தான்.
மனைவி பக்கம் சப் போர்ட் செய்யாததால் இதயாவிற்கு கோபம்
அப்பா, அக்கா இவர்களை எதிர்த்து பேசினால் பிரச்சினை
என்ன தான் செய்வான்? ஆண்கள் நிலை பல சமயங்களில் கத்தி மேல் நடப்பது போல் ஆகிவிடும்.
 
Puviyoda vaarthaigal onnonnum saattaiyadi. Yethaumey saripannaama vanthuttaan koopudurathukku. Oru kanavanaa simply waste entha collector.
 
Intha madri alungalam epayum wife matum dhan amaithiya iru nu soluvanga athayum meeri ethathu pesita antha ponu melayum and ponu oda parents dhan soluvanga for them a wife should be like statue or a servants they and their parents are owner like that many of the men thinking. There are some mens who are very good in keeping relation with their in laws buy not much are like that
 
அப்பா ரொம்ப அனல் அடிக்கிறது
அந்த உத்ரா அப்படி என்ன தான் சொன்னாள்
கொஞ்சம் தண்ணி விட்டு அனலை குறைங்க மேடம்
பாவம் கலெக்டர்
பொண்டாட்டி வேணும்னா இறங்கி வரணும்
 
கொஞ்சம் நஞ்ச பேச்சா பேசி இருக்கு இந்த உத்ரா .... ஆளு இன்னும் முழுசா சீன் உள்ள வரல வரும் போது இருக்கு உனக்கு....

கூட வச்சி கோவத்தை குறைக்க பாக்குற அவன் உன்னை கும்ம போற
 
Top