Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் -10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 10 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

'எண்ணியதில்லை'யை நான் எண்ணிட்டேன் 8 முறை வந்திருக்கு :p:p:p

இவ்ளோ புரிதலோடு ஆசையோடு இருந்தவன் ஏன் இப்படி கல்லுளி மங்கனா போனான்???
அதெப்படி எல்லாமே அவளை பற்றி தெரிஞ்சும் அம்மாவோ/அக்காவோ சொன்னதும் அப்படியே அவளை பற்றிய அவனோட எண்ணத்தை மாற்றமுடியுது???
புரிதலும் அனுசரணையும் தனியே இருக்கும் போது காட்டுவதை விட வீட்டார் பொண்டாட்டியை பேசுறப்போ காட்டணும்.......
அதை விட்டுட்டு தனிமையில் கொஞ்சிட்டு அப்பறம் வீட்டார் முன்னாடி வாயை பொத்திகிட்டு நிப்பானுங்க.......
வீணாப்போனவனுங்க........
போங்கடா போங்க :cautious::cautious::cautious:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடப்பாவி கலெக்டர்
"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ....."ன்னு பாட்டு பாடாத குறையாய் அவளை விழுந்து விழுந்து லவ்வான லவ்வுஸ் பண்ணிட்டு கல்யாணமும் பண்ணிட்டு அப்புறம் எப்படிடா உன்னாலே இதயாவை விட்டுக் கொடுக்க முடிஞ்சது, மிஸ்டர் கண்ணபிரான்?

பிச்சாவரத்தில் இதயாவுடன் அப்படி காதலில் உருகி விட்டு கல்யாணமானவுடன் அவள் கூட சப்போர்ட்டுக்கு இருக்காமல் பிச்சுக்கிட்டு போயிட்டியே, கண்ணன்

அடக் கருமம் பிடிச்சவளே
உத்ராவுக்கு எதுக்கு இந்த தீச புத்தி?
வீட்டில் யாரு என்ன வைத்திருந்தாலும் இவளுக்கு தெரிஞ்சிருக்கணுமா?
என்ன கொடுமையடா சரவணா?

முதலில் அவனை நம்பாத அக்காவும் அப்பனும் கண்ணபிரான் கலெக்டருக்கு செலக்ட் ஆனவுடனே பச்சோந்தியாட்டம் நிறம் மாறி இதயாவை கழட்டி விட பார்த்துட்டு அது நடக்கலைன்னதும் அவளை உத்ரா வாய்க்கு வந்தபடி பேசி அவமானப்படுத்தியிருக்கிறாள்

அவ்வளவு ஆசையும் பாசமும் நேசமும் அனுசரணையுமா கண்ணனை நேசிச்சு அவனையே வம்படியா கல்யாணமும் செஞ்சு நாத்தனார் அவமானப்படுத்தினப்போ அவள் கூட நிற்காத கணவனை இதயா எப்படி மன்னித்து எப்போ எப்படி ஒண்ணு சேர்ந்து வாழ்வாளோ?
 
Last edited:
பூவுக்கு எவ்வளவு ஆசை, உன் கூட ஒரு நிம்மதியான சந்தோசமான, இனிப்பான வாழ்க்கை வாழுவதற்கு, இவ்வளவு ஆசையான, உன்னை புரிந்து கொள்ள கூடிய பொண்ணை இப்படி விட்டுக்கொடுத்திட்டியே கலெக்டர்,,,????
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா☺☺☺☺.அடப்பாவி...கண்ணன் மேல் இவ்வளவு ஆசையுடன் இருந்தவள்,அவன் சோர்ந்து போகும் போது தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியவள்,அவன் ஆசை, லட்சியத்தை அடைய ஊக்கம் கொடுத்து,அவனுக்கு உபயோகமான புத்தகங்களை பரிசளித்து பார்த்து பார்த்து செய்தவளை எப்படி அலட்சியம் செய்தான்....

என்ன பேக் புதுசா இருக்கான்னு கேட்கறா???. உத்ராவுக்கு தெரியாம பேக் கூட புதுசா வாங்க முடியாதா???.ரொம்ப நல்ல..அக்கா தான்,இவ பேச்சை கேட்டா கண்ணன், இதயாவை விட்டு பிரிந்தான்???.

நேர்மையான அதிகாரி என பெயரெடுத்தவன்,சொந்த வாழ்க்கையில பெற்றவர்,உடன் பிறந்தவள் பேச்சை கேட்டு மனைவிக்கு நேர்மையாக இல்லாமல் போய் விட்டான்????.
 
Last edited:
அக்காவப்பத்தி தெரிஞ்சும் இவன் பொண்டாட்டி சொன்னத கேக்காம போயிருக்கான்னா இவனையெல்லாம் கூட இருந்து நல்லா வச்சு செய்யணும் :mad: :mad: :mad:
 
Last edited:

Advertisement

Latest Posts

Top