Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் -10

Advertisement

அழகு...அழகு
கடைசி பகுதி மிக அழகு
தமிழ் இலக்கணத்தில் முரண் என்று ஒரு பகுதி உண்டு.
அதை இங்கே கண்டேன்.
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை தத்ரூபமாக வடித்ததற்கு எப்படி பாராட்ட? சூஊஊஊஊப்பர்???
 
உன்னை நம்பு என ஊக்கம் தரும் வகையில் பிறந்த நாள் வாழ்த்து..... இரட்டிப்பு ஆக பிறந்த நாள் பரிசு கொடுத்து ...
ரொம்ப அழகு....
வார்த்தைகளில் வர்ணஜாலம் கொண்டு மெல்லிய சோககீதமாய் அழகு வரிகள் ..... கடைசி பத்தியில் செதுக்கிய மன உணர்வுகள்.....
Very nice narration.....
Thanks dear Saran..
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top