Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 8

Advertisement

ஆர்யன் அக்காவின் மாமனாரை நோட்டம் விட்டு கிட்டே இருக்கினே ...!என்னவாம் இவனுக்கு ...?
நனி என்னத்துக்கு ஃபோன் பண்ணினாள்???
ஒருவேளை அவள் அப்பாக்கு ஏதாவது உடல்நலக் குறைவா ?இல்லை இவளுக்கு ஏதாவது பிரச்சனையா..?
சூப்பர் ?
 
அழுதுட்டு போன்பேசியவளை இப்படியா மறப்ப ஆர்யன்,
அண்ணனுக்கு இரு முறை நதி போன் பண்ணும் போது அவ பேர் வரலயா யாருன்னு மிரட்டுறான்
Very nice update :love: :love: :love:
 
அழுதுட்டு போன்பேசியவளை இப்படியா மறப்ப ஆர்யன்,
அண்ணனுக்கு இரு முறை நதி போன் பண்ணும் போது அவ பேர் வரலயா யாருன்னு மிரட்டுறான்
Very nice update :love: :love: :love:
வாவ். ஆஹா இந்தப் பாயிண்டை யாருமே ரோசிக்கவே இல்லை. இப்படிப்பட்ட லட்டு பாயிண்டை மிஸ் பண்ணிட்டேனே.
 
சரண்யா சிஸ் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் உங்க ஹீரோ எல்லோரும் எவ்வளவு அறிவும், விவேகமும் கொண்டு மனசை கொள்ளை கொள்வார்கள், அந்த அளவுக்கு ஒவ்வொரு ஹீரோவும் இன்னமும் என்னோட மனசுல இருக்காங்க நான் சைலண்டா படிச்சிட்டு போயிட்டு இருந்தேன், சரி நாமளும் ஒரு ஹீரோவுக்கு குடை புடிக்கலான்னு இந்த கதையில் வந்து ஜாயின் பண்ணேன், என் நேரம் இவனை எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீங்க சிஸ் ?????? எப்போ பாரு பொங்கல் பானையை எடுத்து உடைக்க வைக்குறான் ??????.View attachment 4825

அடேய் ஆரி கிறுக்கு பயலே உனக்கு கொஞ்சமும் புத்தி வேலை செய்யலை, நனி என்ன அவசரமோ call பண்ணிருக்கா எப்படியும் அவளோட அப்பாவுக்கு தான் ஏதோ பிரச்சனை போல, ப்ரவன் கிட்ட போனை கொடுக்க வேண்டியது தானே, அதை மறந்துட்டு வேற கிளம்பிட்ட???????.

உனக்கு இந்த ஜென்மத்துல காதல் எல்லாம் செட் ஆகாதுடா ????
View attachment 4824
உங்க ஹீரோவ.... வாய கொஞ்சம் control பண்ண சொல்லுங்க sis7067bdbe02f11f0c34fc41029a2b07f3.jpg
 
உங்க ஹீரோவ.... வாய கொஞ்சம் control பண்ண சொல்லுங்க sisView attachment 4838
அட நீங்க வேற சிஸ் நானே என்ன பண்றதுனு தெரியாம அவனுக்கு பொங்கல் வச்சுட்டு இருக்கேன், நான் இன்னைக்கு ஒரு நாள் தான் வருவேன்,... பிறகு நீங்க தான் ஹீரோ ஹார்மியில் பொறுப்பேற்று ஹீரோவுக்கு நாவடக்கம் பற்றி சொல்லி கொடுத்து வழி நடத்தணும் ??????.
 
Hero sir சைட் அடிச்சிட்டு ஏன் இல்லைங்கிறீங்க....இதழ் பாரு எவ்வளவு தில்லா ஒத்துக்கிட்டா... ஏனெனில் அவ மனசுல எந்த குறுகுறுப்பும் இல்லை ?? உன் காதே உனக்கு எதிராக தான் வேலை செய்யுது .இதுல உனக்கு வெட்டி பந்தா வேற??? தணிகாசலம் சார் நல்லா இயக்குனரரோட BPய ஏத்தி விடுறீங்க சூப்பர் ??? காரியவாதி அவர் என்னமோ யோசிட்டு போறாரு.... நீ ஏன்பா அதையே யோசிச்சுட்ரூக்கேன்னு கொஞ்சம் யோசிங்க இயக்குனரே..? இதழால பிரச்சினைய தீர்க்க முடியாமதான அவங்க அண்ணணுக்கு phone பண்ணியிருக்கா, இதுல நீ நக்கலா கேள்வி கேட்டதுமில்லாம அவ பேசினதையே மறந்துட்டு கிளம்பிட்ட..!! b1abe39998d8ae067d051b198bc387ab.jpg
 
Top