Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 33 (நிறைவு பகுதி)

Advertisement

#hanzwriteup

#வெண்_வர்ண_நிழலே

Wow… cute and lovey dovey finishing touch…. 💓💓💓

அடேய் ஆரி உன் reel அந்த போய் பலமாசம் ஆச்சு... இன்னும் பஞ்சதந்திரம் படத்துல KH மகனுக்கு கதை சொல்லுற போல நீயும் சொல்லி ஒரு illusion அஹ் create பண்ண try பண்ணுற... ஆனால் நதி நீ போடுற ஒவ்வொரு spin ball க்கும் sixer விளாசுறா... 🤭🤭🤭

அந்த பிள்ளை பிரசவத்துல தப்பி பிழைத்து வந்திருக்கே... ஒன்னு போதும் னு விடுறானா... அடுத்து அடுத்தாம்... க்கும்... எல்லாரும் அதி ஆகிட முடியுமா... 😏😏😏

'அஹானா இதழினி' அழகான பெயர்.. I like that shortened name 'ஹனி' because என்னை செல்லமா வீட்டில and friends அப்படி தான் கூப்பிடுவாங்க 🤓🤓🤓🙈🙈🙈
 
இந்த கதையில் நம் நண்பர்களுடன் கொஞ்சம் ஆட்டம் போட்டுவிட்டேன் சிலருக்கு அதனால எரிச்சல் வந்தும் கூட இருக்கலாம் அப்படி ஒரு வேலை யாருக்காவது சங்கடம் தரும் படி நடந்து இருந்தால் மன்னிச்சுக்கோங்க dears 🙏🙏🙏🙏🙏🙏🙏.


@SINDHU NARAYANAN, @vaishanika .??, @Thani @Mathy @Janavi, @Nirmala senthilkumar, @Mrs.Gnanasekar, @Ram priya உங்க எல்லோர் கூடவும் அழகான நட்பு இந்த கதையிலும் தொடர்ந்து பயணித்தது அவ்வளவு மகிழ்ச்சி.
லவ் யூ ஆல் 💞💞💞💞💞💞💞💞💞💞.
இந்த நட்பு அடுத்து அடுத்து வரும் கதையிலும் தொடரட்டுமே...😍😍 ஜாலியா ஹீரோ, ஹீரோயினிய கலாய்ச்சு என்ஜாய் பண்ணுவோம்...❤️❤️

FB_IMG_1688779590368.jpg
 
இந்த நட்பு அடுத்து அடுத்து வரும் கதையிலும் தொடரட்டுமே...😍😍 ஜாலியா ஹீரோ, ஹீரோயினிய கலாய்ச்சு என்ஜாய் பண்ணுவோம்...❤❤

View attachment 5089
சகோ இதை நான் வழிமொழிகிறேன் 🤩🤩🤩
 
Top