Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 33 (நிறைவு பகுதி)

Advertisement

மிகவும் மனம் நிறைந்த கதையின் நிறைவு 💝💝💝💝💝💝💝💝💝💝💝.

நல்ல ஆண்மகன் நம் ஆரி, என்ன தான் அவனுடைய கோபமும், தலைக்கனம், எடக்கு மடக்கான பேச்சும் மற்றவர்களுக்கு அவனின் மீது எரிச்சல் வந்தாலும் அனைவரிடம் இருந்தும் தனித்து காட்டுவதே இந்த குணம் தானே ☺️☺️☺️☺️☺️☺️.ஆனால் நனியிடம் காட்டும் அன்பும், காதாலும், உயிர் துடிப்பும் குழந்தையிடம் அவன் காட்டும் அரவணைப்பும் அவன் நல்ல குண நலன் தானே ☺️☺️☺️☺️☺️.

அடேய் ஆரி கடைசி வரை உன்னோட உருட்டை குழந்தை கிட்ட கூட விடாமல் பாராயணம் பண்ற பாரு அங்க இருக்க மேன் நீ 😒😒😒😒😒😒.

சரண்யா அக்கா நிச்சயம் இந்த ஹீரோவும் மனதை கவர்ந்து விட்டான் ☺️☺️☺️☺️, ஆனால் என்ன ஒன்னு நான் தான் புலம்பி, அழுது, திட்டி, உருண்டு, பிரண்டு ஹீரோவுக்கு பொங்கல் வச்சி திரும்பவும் சப்போர்ட் பண்ணிட்டு மறுபடியும் நொந்து போய் அவனை திட்டிட்டு பிச்சிக்கோன்னு ஓடி ஒளிந்து அப்பப்பா 😓😓😓 என்னோட பாடு ரொம்ப திண்டாட்டம் தான் போங்க 🙄🙄🙄🙄🙄🙄.

ஆரிகேற்ற பச்சைக்கிளி நம்ப இதழ் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்ல வாழ்க வளமுடன் 🧡🧡🧡🧡🧡.

வேற லெவல் சரண்யா அக்கா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
 
இந்த கதையில் நம் நண்பர்களுடன் கொஞ்சம் ஆட்டம் போட்டுவிட்டேன் சிலருக்கு அதனால எரிச்சல் வந்தும் கூட இருக்கலாம் அப்படி ஒரு வேலை யாருக்காவது சங்கடம் தரும் படி நடந்து இருந்தால் மன்னிச்சுக்கோங்க dears 🙏🙏🙏🙏🙏🙏🙏.

@SINDHU NARAYANAN, @vaishanika .??, @Thani @Mathy @Janavi, @Nirmala senthilkumar, @Mrs.Gnanasekar, @Ram priya உங்க எல்லோர் கூடவும் அழகான நட்பு இந்த கதையிலும் தொடர்ந்து பயணித்தது அவ்வளவு மகிழ்ச்சி.
லவ் யூ ஆல் 💞💞💞💞💞💞💞💞💞💞.
 
🙌🙌🙌🙌🥰🥰🥰
 
🙌🙌🙌🙌🙌🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗எனக்கும் அதேதான் நம்மூ.. எல்லார்கிட்டயும் நானும்🥺🥺🥺🥺🙏🙏🙏🙏. ஆனாலும் எல்லார்கூடயும் பேசுனது ஹாப்பியோ ஹாப்பி.
 
கவிதைகளின் பிறப்பிடம் போல் இருவரின் உறக்கமும்
ஹைக்கூ கொண்டாட்டம் அருமையான பதிவு
மகளதிகாரம் எப்போதும் சிறப்பு தான்
 
Top