Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 42 (எபிலாக்)

Advertisement

Hi Mam,

Just wow wow wow....... தான் உங்க Story. கவிதை மாதிரி இருந்தது. இப்படி ஒரு காதல் exist-ஆ இருக்கானு தெரியாது ஆனா இருந்தா நல்லா இருக்கும். ரொம்ப ரசிக்கிற மாதிரி இருந்தது அதிரன் மேகா Sequence. அவங்க வாழ்க்கை விட்டு வெளிய வர மனசே இல்ல. Story ஆனா தொய்வே இல்லமா கொடுத்துருகீங்க. உங்க writing ரொம்ப Shine ஆகிட்டே இருக்கு. Keep writing and இந்த மாதிரி காதல்-ஆ சொல்லிடே இருங்க. வாழ்த்துக்கள்
 
Wow super தனி தனியா கொடுக்க முடியாது ஏன்னா முழு திருப்தி அவ்வளவு அழகு காதல் காவியம் soo sweet ?????????????????????‍?‍?‍??????????????
 
Top