Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 42 (எபிலாக்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அத்தனை பேரும் அதிரன் பிள்ளைகளுடன் எப்படி இருப்பான்னு கேட்டு இதோ உங்களுக்கே உங்களுக்காக ஒரு எபிலாக் :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 42 (1)

மேகம் வந்து தாலாட்ட - 42 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

Last edited:

Sollave illa neenga nirmala Happy
 
நந்து குட்டி நல்லா போட்டு கொடுக்கறான் ... மேகாவை நல்லா படுத்தறாங்க மூனு பேரும்.... அதியை பொறுப்பான அப்பாவா பார்க்க நல்லா இருக்கு... அப்பாடா ஹர்ஷத்துக்கு பொண்ணு இருக்குன்னு சொல்லி அவன் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சாச்சு... மாமனார் கடை முன்னாடி சூட்டிங் வச்சா எத்தனை சௌகர்யம் பாரு.... :love::love::love:
 
Top