Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


சரண்,
வழக்கம் போல் அ௫மையான தனித்துவமான கதை. தேவையான அளவு நீளம். இத்தனை நீளம் இல்லையெனில் கதை முழுமை பெற்ற மனத்திருப்தி எங்களுக்கும் உங்களுக்கும் இருந்து இருக்காது. Congrats for the completion of this excellent story and best wishes for the upcoming story. Keep up with your service to the tamil novel world.
 
Hello mam story super. இந்த story ku reply பொடுவதற்காகவே register panni வந்தேன்.இது தான் first naan story ku reply பண்ணுவது.அந்த அளவிற்கு இந்த story எனக்கு பிடித்தது.thank you for your best story.
 
Semma semma semma ma... Apa engala unarvu guviyala mathitenga enna oru love... Just wow.... Idhe 2 parts solitenga irundhalum 3rd parta ashwin spoorthy vachu pannunga... Melody songs mathiri idhu melody romance ....semma ponga.... Love u sooooooo much ma?????
 
ஆர்ப்பாட்டம் இல்லாதா அமைதியான அழுத்தமான காதல் கொண்டவன் அதிரன்... அழகிய ஓவியமாய் !!!
அமைதியான நாணம் கொண்ட !!!
நளினிமாய் மேகம் போன்றே உலா வருகிறாள் மேகவர்ணா !!!!
இருவரது காதல் பிணைப்புகள் அற்புதமாய் உள்ளது இறுதி வரை...
அழகான காதல் கதை அதிமேகமாய் என்றும் எங்கள் நெஞ்சத்தில் வாழும்..!! அருமையான கற்பனை கதை திறன் சரண் மேம் உங்களுக்கு... இது போன்றதொரு கதையை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சரண் மேம்... இனிமேல் அதிமேகத்தை ரொம்ப மிஸ் பன்னுவோம்?
 
Top