Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

சூப்பர் ஸ்டோரி சிஸ். அதிரன் மேகா கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது. கதையை அவங்க கல்யாணத்துக்கு முன்னே பின்னேனு ஈசியா ரெண்டா பிரிக்கலாம். ரெண்டுமே நல்லா இருந்தது. அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்று சேருராங்க அப்படிங்கிறது முதல் பாதி. ரெண்டாவது கல்யாணத்துக்கு பிறகு அவங்களோட வாழ்க்கை முறை.

எனக்கு குறிப்பா அவங்க ரெண்டு பேரோட கல்யாணம் வரைக்கும் ரொம்ப பிடிச்சது. சேன்ஸே இல்லை செம விறுவிறுப்பா போச்சு. நடுவுல நிறுத்தவே முடியலை அவ்ளோ நல்லா இருந்தது. அதுக்கு அப்புறமும் நல்லா தான் இருந்தது. ஆனால் அதுவரைக்கும் இருந்த விறுவிறுப்பு கொஞ்சம் கம்மி ஆகிடுச்சு. எப்படியும் இருந்தாலும் வழக்கம் போல உங்கள் கதை சூப்பர். ரைட்டிங் ரொம்ப நல்லா இருந்தது.
 
Just wow, mam. addicted to your stories. You are one my special authors .. ???giving daily updates ?? Awesome writing.?????? … writing my first comment or else give me a guilt feeling for enjoying the story without giving credits to you
 
Wow Saran mam,
ஆரம்பம் முதல் கடைசி வரை மனதுக்கு இதமான நிலையில் படிக்க வச்ச கதை இது. சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு பிடிச்சிருந்தது.. வாழ்த்துக்கள் பா.
 
Hi
Very nice story
I felt each and every ud
Athi s character, mannerism super
The way how he calls mega dei , mega ponnae ... so fine
Mega by hearing her name called by athi felt the feel of love towards him that Express of thought was so nice
As she tells the message thru this eye contact different from others
So confidence of mega to love a person in cine field
Devaraj and subathra too nice personality
Before their son s decision they proved nothing is so important to them
Such a wonderful parent
And amuthiniyan malar too equally scores
Amuthiniyan as a father of mega tries to think in her point of context
Monica superb anni
Pallavan good brother but someplace he misjudge
Selvam too nice
I enjoyed reading this story
Hearty congrats and best wishes for other stories too
Its hundred percent complete story as hiw u thought
But so sorry for not giving comments then and there
 
அருமையான கதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.எதார்த்தமான சுவாரசியம் மிக்க எழுத்து நடை.வாழ்த்துக்கள் சரண்யா அக்கா ?????
 
Top