Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

செம எப்பி சரண்யா :love:
நிறைவான முடிவு
ரொம்ப சூப்பரா எழுதியிருக்கீங்க..
எந்த பூஸ்ட் குடிக்கிறீங்க
7 நாளும் எப்பி
அதுவும் 4 part
பயம் இல்லாமல் நம்பி படிக்கலாம்
என்று வாக்குறுதி தருவது போல
ரொம்ப சுறுசுறுப்பு தான் போங்க.
உங்க வட்டாரவழக்கு கதைகள் மட்டும் தான் நான் படிச்சிருக்கேன்...
பிறகு
அதிரன், மேகா தான்
ரொம்ப கவர்ந்துட்டாங்க...
நன்றி
வாழ்த்துகள்.
 
ரொம்ப நிறைவான, உணர்வுபூர்வமான ஒரு காதல் கதை.மேகத்திற்கான அதிரனின் காதலும் தவிப்பும், அதை வார்த்தைகளாக வெளிப்படுத்திய உங்கள் எழுத்தும் எங்கள் மனதில் நெடுங்காலம் நிறைந்திருக்கும்.

உங்களுடைய மிகச்சிறந்த காதல் கதையா எப்பவும் இது இருக்கும்.
எப்பவுமே உங்க கதைக்கு ஆறு மணியானா காத்துக்கிட்டிருப்போம், ஆனா இந்த கதைக்கு, அதிரன் மேகாக்காக உருகுற மாதிரி நாங்க இந்த கதைக்கு உருக வெச்சிட்டீங்க.
நிறைய பேருக்கு இளமை திரும்பிய மாதிரி இருந்திருக்கும்.

மேலும் மிகச்சிறந்த கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.
True words .வாழ்த்துக்கள் சரண் maa
 
காதல் காதல் காதல்.. ஆதியின் அதிராத ,இதமான இடைவிடாத காதல் அருமை
Cinestars avanga fans privacy a kodukarathu illa , over craze kooda avangaluku kashtam &paparazzi
Superb writing ????? காதல் சொட்ட வாழ்த்துக்கள் சரண் சிஸ்
 
Just wow ponne❤️ அதி மேகம்...அதிரணின் மேகம்... மேகத்தின் அதி ❤️அட அட அட என்ன ஸ்டோரி ❤️வேற லெவல் போங்க .....அதும் அந்த டேய் பொண்ணே எல்லாம் chanceless....a complete feel good breeze story'. . Thank u so much for this lovely feel good story saran sis❤️
 
Just wowwwwwwwwwwwwwwwww????????????????????????????????
நெஜமா உங்கள பாராட்டறதுக்கு எனக்கு வார்த்தைகளே வரல..... அதி, மேகம், அஷ்வின், மோனி, பல்லவன் இவங்களையெல்லாம் விட்டு வெளிய வரவே போறதில்லை நான்???

எப்படித்தான் இப்படி எழுதுறீங்களோ உங்க கைல கண்டிப்பா மேஜிக் தான் இருக்கு ???

வாழ்த்துக்கள் இந்த மாதிரி இன்னும் நிறைய நிறைய கதைகள் நீங்க எழுதணும் ???????????
 
love and love only story....unga storylayae ithan ennoda fav storya irukka poguthu....athum athiran my darlingthan ennoda fav hero....avanoda feelings sema...atha padikkumbothu apdiyae manasu ennomo seiyum...athi megha unarvugalai engaluku kadatthirupinga...intha story udku ovvoru naalum eagera wait pannunaen...ipa mudinjathu kastama iruku....innum padichitae irukalamnu thonuthu...i miss athi megha....
 
Top