Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 9

Advertisement

குறிஞ்சி பார்த்து நடந்துக்கோ உன் வால்தனம் எல்லாம் அமர் கிட்ட செல்லாது. அமர் பாவம்டா குறிஞ்சி நல்ல கலகலப்பான பெண். அவளை போட்டு படுத்தி எடுக்கிற. நீயும் கொஞ்சம் மாறலாம் தானே. உன் கோபம் அவளுக்கு புரிந்து உன்னை மேலும் வெறுக்க வைத்துவிடாதே. மனதால் இப்போதுதான் உன்னை நெருங்கி வருகிறாள். பாவம்டா குறிஞ்சி கொஞ்சம் அவளோடு பேசித்தான் பாரேன்.
 
Inga thungunaduku anga poi thungirukalame??? amar ku kovam ah
Pavam inda pulla nondu noodles agi Iruku konjam rest tan edukatume ipa ennava m
Lovely update saran
 
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு லீவ். நோ அப்டேட். திங்கள் கிழமை பார்ப்போம் :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


முல்லை வன குளிரே - 9 (1)

முல்லை வன குளிரே - 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சின்னப் பொண்ணு தானே குறிஞ்சி. நீ பொறுத்துக்கோ அமரபுஜங்கா
 
Top