Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 9

Advertisement

அமர் குறிஞ்சி காதல் மற்றும் மோதல் ஆரம்பம் ஆயிடுச்சு. ஒரு நாள் பிரேக் எடுத்துட்டு கதையோட வாங்க....
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடப்பாவிகளா
அந்த போட்டோ மேரேஜ் செர்டிபிகேட் வேலை செய்தது கேசவன் கூட்டணியா?
நான் கூட அமரேந்திர பாகுபலிதான் செய்தானோன்னு அவனைத் தப்பா நினைச்சுட்டேனே

ஆனாலும் மதியம் அவன் கூப்பிட்டப்போ நீ போயிருக்கணும், குறிஞ்சி

அமர் நல்ல பையன்தான்
ஆனால் இந்த குறிஞ்சிப் பொண்ணு அவனை முருங்கை மரம் ஏற விட்டுடுவாள் போலிருக்கே

அடேய் என்னங்கடா இது
ஒரு ஜூஸ்ஸு குடிக்க இம்புட்டு அக்கப்போரா?
சகலையும் சகலையும் புதுப் பிள்ளையை ரொம்பவே போட்டு இப்பிடி படுத்துறீங்களேடா

ஆனாலும் மதியம் அமர் கூப்பிட்டப்போ நீ போயிருக்கணும், குறிஞ்சி
ஆனாலும் பானும்மா அமர் கூப்பிட்டாலும் குறிஞ்சிக்கு எல்லோரும் கீழே இருக்கும் போது மேலே செல்ல சங்கடமாக இருக்காதா? அமர் அதை புரிந்து கொள்ளவில்லையே. வேணுமென்றால் சுபாவோ அல்லது வனஜாவோ அவளை மேலே போ என்று சொல்லியிருக்கலாம். He should realize she needs some adjustment period. she is just thrown into this marriage and she is doing her best (while confiding to Suba only).
 
Top