Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 6

Advertisement

Arms காட்டி photo எடுத்துக் கொண்டு இல்லை ....
வந்தான் பாரு .
பேச்சு ... actions எல்லாம் சும்மா பொறி கிளப்பி விட்டது...
பெண் ம் பெண் வீட்டார் ம் பேசியது எல்லாம் அம்மாடி மலைப்பு தான்....

சகலையுடன் plan போட்டு அடுத்து அடுத்து sixer தான்.....
Cake ..bread ... கடைக்காரன் தீடீரென செய்த பரோட்டா ம் பிரியாணி யும் super.....
கல்யாணம் செய்து வைங்க... குறிஞ்சி ஐ நான் பார்த்து கொள்கிறேன்....

குறிஞ்சி யும் குடும்பம் ம் வருத்தம் அதற்கான தீர்வு எல்லாம் அழகாக நிறைவேற்றிய அமர்....
Super Super Super.....Saran....
Speed Speed Hi speed... flow of story is fabulous...
Wonderful matured writing as usual....
scene creations on "situations handling" are extraordinary...
Well presented....
Thanks dear Saran
வாழ்க வளமுடன்
குறிஞ்சிக்கு அவன் ரொட்டிக் கடைக்காரன் தான்.
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அட ராமா
அந்த போட்டோஸ் மேரேஜ் செர்டிபிகேட் எல்லாம் குறிஞ்சியுடன் சேர்த்து வந்ததா?
இந்த வேலையை யாரு செஞ்சிருப்பாங்க?

இதையெல்லாம் பார்த்து பெண் வீட்டினர் பதறுவது நியாயம்தான்
ஆனாலும் நிரஞ்சனாவும் அவள் சொந்தமும் பேசியது ரொம்பவே அதிகம்ப்பா
அதுவும் நிரஞ்சனாவின் அம்மா சுபாஷினியை தள்ளி விட்டதெல்லாம் அராஜகம்
இன்னும் குறிஞ்சியைப் பார்த்திருந்தால் அவளை கண்டந்துண்டமாக வெட்டிடுவாள் போலிருக்கே

எது எப்படியோ அமர்நாத் குறிஞ்சி கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிடுச்சு
இனியாவது எல்லாம் நல்லா நடந்தால் சரிதான்
நிரஞ்சனாவிடமும் அவள் குடும்பத்திடமுமிருந்து அமர், சாரதா, நாராயணனை எல்லாம் குறிஞ்சி தான் காப்பாற்றியிருக்கிறாள். குடும்பமா அது?
 
ஹா ஹா ஹா
அமரேந்திர பாகுபலியே தன் ராணியை தானே செலக்ட் பண்ண இந்த வேலையை செஞ்சிருப்பாரோ?
அதுக்கு முதலிலேயே நிரஞ்சனா பேமிலியை ஆஃப் பண்ணியிருக்கலாமே
 
Top