Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 6

Advertisement

Arms காட்டி photo எடுத்துக் கொண்டு இல்லை ....
வந்தான் பாரு .
பேச்சு ... actions எல்லாம் சும்மா பொறி கிளப்பி விட்டது...
பெண் ம் பெண் வீட்டார் ம் பேசியது எல்லாம் அம்மாடி மலைப்பு தான்....

சகலையுடன் plan போட்டு அடுத்து அடுத்து sixer தான்.....
Cake ..bread ... கடைக்காரன் தீடீரென செய்த பரோட்டா ம் பிரியாணி யும் super.....
கல்யாணம் செய்து வைங்க... குறிஞ்சி ஐ நான் பார்த்து கொள்கிறேன்....

குறிஞ்சி யும் குடும்பம் ம் வருத்தம் அதற்கான தீர்வு எல்லாம் அழகாக நிறைவேற்றிய அமர்....
Super Super Super.....Saran....
Speed Speed Hi speed... flow of story is fabulous...
Wonderful matured writing as usual....
scene creations on "situations handling" are extraordinary...
Well presented....
Thanks dear Saran
வாழ்க வளமுடன்
 
Last edited:
அடடடாரொட்டி கடை காரர் நல்லா பெண் கேட்கறார் மாமா கிட்ட
குறிஞ்சி பிள்ளைக்கு rough &tough அமரபுஜங்கனே மாப்பிள்ளை
Superb epi sis
 
குறிஞ்சி கல்யாண வைபோகமே!!
என்ன எல்லாரும் இப்படி ஷாக் ஆகுறாங்க? அமர்நாத் நல்லா யோசித்துதான் முடிவு பண்ணி இருக்கான். நல்ல விஷயம் தானே! என்ன ஒண்ணு,
குறிஞ்சிய சம்மதிக்க வைக்க அமர்நாத் என்ன பாடுபடப் போறானோ! சூப்பர் சரண்யா சிஸ்டர்???
 
Top