Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 3 (1)

முல்லை வன குளிரே - 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

நம்ம அமருக்கு ஜோடியா தான் குறிஞ்சி இருக்காளே... அப்புறம் எதுக்கு வேற பொண்ணு பார்க்கணும்??? ???

குறிஞ்சியைத் தவிர அமரை எல்லாருக்கும் புடிக்குதே.... பொண்ணு வீட்டுக்காரங்க முன்னாடி இந்த குறிஞ்சி வில்லங்கமா ஏதாவது பண்ணி வைக்குமோ??? ???
 
Last edited:
எனக்கு என்னமோ வில்லங்கமா தோனிட்டே இருக்கு... பொண்ணு வீட்டுக்காரங்க கூட சண்டை போட்டு விரட்டி விட போறாளா இவ :LOL::ROFLMAO:

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்... திட்ட தொண்டை வரை வார்த்தை வந்தும் திட்ட முடியாம புழுங்குறேன் ??? மொமென்ட்
 
Last edited:
Top