அடேய் அவன் சாமியாருன்னு சரியாதான் சொல்றான்
நீ சொல்றது தான் அவனும் சொல்றான்........
Fighting bird குறிஞ்சி........
அங்கே ஒருத்தி...... இங்கே ஒருத்தி.......
உன்னை சந்தோசமா வாழவிடமாட்டாங்க போல அமர்.....
அதுவும் முல்லைக்கொடி ஸ்க்ரீன் செம
அவளுக்கு புரியாதது சாமியார் அமருக்கு இந்த ஸ்க்ரீன் ரொம்ப வசதின்னு..... சுத்தி முத்தி யாரும் தெரியமாட்டாங்களே......
இந்த VDK வந்தாச்சா
அவன் கூட சேராதே அமர்...... பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கும்.......
அவன் பேசுறதை கேட்டால் துளசி உன்னை கொடியிலே காயபோட்டுடுவா........
ஏற்கெனவே சாமியார் னு வேற சொல்றா....... பார்த்துப்பா........