Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 14

Advertisement

Niranjana ku nalla pathil solliachu.
Ishu kannai maraikka mullai panthal screen a ithuvum nalla irukku
என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பாட தான் செய்யல குறிஞ்சி
Enna possessive nice na
Police kar vanthu irukkar
Kesavan group a alli ulla poda porana
Interesting sis
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


முல்லை வன குளிரே - 14 (1)

முல்லை வன குளிரே - 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
வாவ்
வாசு ,வாசுவின் குட்டி வாசு சூப்பர்
 
ஆஹா! கண்மணி நான் உன் நிஜமல்லவா வாசுதேவ கிருஷ்ணன் திரும்பி வந்தாச்சா?
நான் நினைத்தேன் வாசு பூர்வா திரும்ப வருவாங்களா னு கேக்கணும்னு. நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க. இனி ஒரே கலாட்டா தான் போங்க!!!! வாங்க வாங்க...அசத்தல் பதிவு தாங்க!!!
 
:love::love::love:

அடேய் அவன் சாமியாருன்னு சரியாதான் சொல்றான் :p:p:p
நீ சொல்றது தான் அவனும் சொல்றான்........
Fighting bird குறிஞ்சி........
அங்கே ஒருத்தி...... இங்கே ஒருத்தி.......
உன்னை சந்தோசமா வாழவிடமாட்டாங்க போல அமர்.....
அதுவும் முல்லைக்கொடி ஸ்க்ரீன் செம :LOL::LOL::LOL:
அவளுக்கு புரியாதது சாமியார் அமருக்கு இந்த ஸ்க்ரீன் ரொம்ப வசதின்னு..... சுத்தி முத்தி யாரும் தெரியமாட்டாங்களே......

இந்த VDK வந்தாச்சா :LOL::LOL::LOL:
அவன் கூட சேராதே அமர்...... பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கும்.......
அவன் பேசுறதை கேட்டால் குறிஞ்சி உன்னை கொடியிலே காயபோட்டுடுவா........
ஏற்கெனவே சாமியார் னு வேற சொல்றா....... பார்த்துப்பா........
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


முல்லை வன குளிரே - 14 (1)

முல்லை வன குளிரே - 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Smart kutti paiyan. DONT GET PANIC. Cute boy..
 
Top