அருமையான பதிவு 🤩🤩 அம்மாடி குகா உன்னோட மாமியாரை நீயாவது கொஞ்சம் கவனம் எடுத்து பாரும்மா 🥺🥺🥺
Ram priya Well-known member Member May 5, 2024 #21 அருமையான பதிவு அம்மாடி குகா உன்னோட மாமியாரை நீயாவது கொஞ்சம் கவனம் எடுத்து பாரும்மா
Dharani Well-known member Member May 6, 2024 #24 Thanks a lot ma... கேட்டவுடனே ud கொடுத்ததற்க.... நீ முன்னேறி போகும் போது இது எல்லாம் வர தான் செய்யும் தளர்ந்து போக கூடாது ...
Thanks a lot ma... கேட்டவுடனே ud கொடுத்ததற்க.... நீ முன்னேறி போகும் போது இது எல்லாம் வர தான் செய்யும் தளர்ந்து போக கூடாது ...
M Mathy Well-known member Member May 6, 2024 #26 வசந்தன் பையனோட முன்னேற்றத்துக்கு துணையா இல்லாட்டியும் தடையா இருக்காதிங்க... சுஜா கொஞ்சம் ஓவரா தான் போறா....
வசந்தன் பையனோட முன்னேற்றத்துக்கு துணையா இல்லாட்டியும் தடையா இருக்காதிங்க... சுஜா கொஞ்சம் ஓவரா தான் போறா....
S saroja Well-known member Member May 6, 2024 #27 அறிவு கெட்ட அப்பன் நக்கல்புடுச்ச அண்ணிக்காரி முன்னாடி முன்னேறனும் அம்மாவுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு போல உடம்பில் புருசன் பணம் இருந்தும் மனம் இல்லாத மனுசன்
அறிவு கெட்ட அப்பன் நக்கல்புடுச்ச அண்ணிக்காரி முன்னாடி முன்னேறனும் அம்மாவுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு போல உடம்பில் புருசன் பணம் இருந்தும் மனம் இல்லாத மனுசன்