Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


மந்திர புன்னகையோ – 5 (1)
மந்திர புன்னகையோ – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

சைட் அடிச்சது வர்ஷாவை.. All. Details I know ங்கிறது மாதிரி மொழியை பத்தின எல்லா விஷயமும் நோட் பண்ணியிருக்கானே...???

ஜீவன் நோட் பண்ணது..???

வடை வாங்கி சாப்பிடறது..
சாப்பிட்டுட்டு சுடிதார் ஷால்ல தொடைக்கிறது...
கடலை வாங்கி பேக்குல போடறது...
நாயர் கடையில மசாலா டீ வாங்கி குடிக்கிறது...

FB_IMG_1597917779960.jpg
 
Last edited:
:love: :love: :love:

இவன் வர்ஷாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணின மாதிரி இல்லையே.......
நோட்டம் இங்கே தானே விட்டிருக்கான்........

தியாகு நீ அப்படியே ஓடிப்போனால் நீ safe....... இல்லைனா உன்னை பொழந்து கட்டிடுவாங்க போல தம்பியும் மாப்பிள்ளையும் உன் பொண்டாட்டியும்......
3 பேரும் உன்னை அரை காசுக்கும் மதிக்குறதில்லை.......

வர்ஷா வை பற்றி கேட்டால் நைசா நழுவி அவன் இவளை பார்த்ததை சொல்றானே........
அதை எப்போ தான் சொல்வான்......

தூதர்ஷன் back to form......
 
Last edited:
:love: :love: :love:

நாற்பது பேருக்கும் குறைவான ஆட்களுடன் தான் கல்யாணம் நடந்துச்சாம்... ஒருவேளை கொரோனா பிரச்சினையால இருக்குமோ??? ??? எல்லாரும் இப்படி தானே வந்தாங்க..???

மச்சான் பேக் கிரவுண்ட் சோங் போடேன்... இந்த சோங் ஓகேவா??? ????

 
Last edited:
Top