Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 24 ( நிறைவு பகுதி )

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நிறைவு பகுதிக்கு வந்துட்டோம் அன்பூக்களே :) 3 பார்ட்டா வந்திருச்சு. அதான் லேட் :)


இந்த கதையில் என்னோடு பயணித்த அத்தனைபேருக்கும் நன்றிகள் பல. :) :) :)

வழக்கமாக கருத்திடும் சிலரை இந்த கதையில் பார்க்க முடியவில்லை. எல்லோரும் பத்திரமா இருங்க. கவனமா இருங்க. உங்க குடும்பத்தையும் பார்த்துக்கோங்க. :) :)


ஸ்டே சேஃப். ஸ்டே ஹோம் அன்பூக்களே :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


தூரிகை வனமடி - 24 (1)
தூரிகை வனமடி - 24 (2)
தூரிகை வனமடி - 24 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

இன்னைக்கு மின்னல் கொஞ்சும் தாழம்பூவே பதிவு இல்லை. இனி அந்த கதைக்கான பதிவுகள் வழக்கமான நேரம் 6 மணிக்கு MM சைட்டில் வந்துவிடும் தினமும். அங்கே சந்திப்போம் அன்பூக்களே :) :) :)
Superr super???? Take care be safe
 
உண்மையை சொல்லுங்க சரண்யா நீங்க இருக்கிறது கிராமத்திலா? படிக்க படிக்க தெவிட்டவில்லை அதுவும் என்பதன்சென்னை மாநகரத்திலே பிறந்து படித்து கவர்மென்ட் வேலைக்கிபோய் திருமணம் முடித்தும் பிள்ளைகளை வளர்த்தும் இப்போது அமொரிக்காவில் என் கடைசி நாட்களை கழித்துக்கொண்டிருக்கும் என் ஓரே பொழுதுபோக்கு நீங்களெல்லாம் எழுதும் கதைகளை படிப்பதுதான். அதுவும் கராமத்து கதைகள் அவர்களின் பேச்சுமொழி...அட்டகாசம் போங்க.
அனலரசு குளிர் அரசாக மாறிட்டாரே..
வேதா நிஜமாவே சர்ப்ரைஸ் கொடுத்துட்டாங்க...
அந்த வீணாப்போன சஞ்சய் அமெரிக்கா வந்துட்டானா..விளங்கினாப்போலதான்...
அந்த மொட்டைமாடி சீன் இயற்கையை கொண்டாடி இருக்கீங்க சரண்..அப்படி ஒரு இடத்தில் இருக்கிற மாதிரி ஒரு அற்புதமான உணர்ச்சி...எனக்கு அந்த மண்வாசனை இங்க அடிக்கிற பீல்
வாழ்த்துக்கள் சரண்யா.
கன்யாகுமரி நாகர்கோவில் களமாக கொண்டு ஒரு கதை எழுதுங்களேன் ப்ளீஸ்...
 
Top