Lovely...
L Lotus Well-known member Member May 21, 2021 #32 சூப்பர் சரண் எத்தனை சின்ன சின்ன சிக்கல்களுக்கு இடையில் எங்களுக்காக எழுதி அருமையாக முடித்து விட்டிர்கள் நன்றி
சூப்பர் சரண் எத்தனை சின்ன சின்ன சிக்கல்களுக்கு இடையில் எங்களுக்காக எழுதி அருமையாக முடித்து விட்டிர்கள் நன்றி
S Sumathi Thirumurugan Member Member May 21, 2021 #35 அருமையான பதிவு அழகான முடிவு உங்கள் கை வண்ணத்தில் நிறைவடைந்தது. வாழ்த்துக்கள் சிஸ்
S saroja Well-known member Member May 21, 2021 #36 ரொம்ப அருமையான கதை வாழ்க்கையை ரசிச்சு வாழற ஆசைய கொடுத்த பதிவு இப்ப இருக்கற மனநிலைக்கு அந்த தோட்டமும் தோப்பு வீடும் அங்க போயிற மாட்டமானு ஏங்க வைக்குது ?️??️
ரொம்ப அருமையான கதை வாழ்க்கையை ரசிச்சு வாழற ஆசைய கொடுத்த பதிவு இப்ப இருக்கற மனநிலைக்கு அந்த தோட்டமும் தோப்பு வீடும் அங்க போயிற மாட்டமானு ஏங்க வைக்குது ?️??️
Chittijayaraman Well-known member Member May 21, 2021 #37 Nalla mudichimga dear, arumaiyana kadai pa nalla kondu ponimga thanks.