Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - முன்னோட்டம்

Advertisement

???

"பிள்ளை நிலா" ன்னு வச்சு இருந்தா இந்த பாட்டு போட்டு இருக்கலாம்... "




கொள்ளை நிலா" தலைப்புக்கு பாட்டுக்கு எங்க போறது??? ???

புதன் கிழமைன்னு சொல்லி எப்படியும் சீக்கிரமா பதிவு போட போறீங்க... அப்படியே திங்கள் கிழமையில இருந்து தொடங்கிருங்க..???
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொண்டு சென்றதே
இன்பமான அந்த வலி மீண்டும் வேண்டும் என்றதே
உனை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
விரைவில் சூர்யா இந்த பாடலை பாடுவானோ?
 
உங்களுடைய "கொள்ளை
நிலா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Top