Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - முன்னோட்டம்

Advertisement

Best wishes. appo jeevan mudiyapoguthu one week la. ritu namaku dailyum update vandha sari athu jeevan na iruntha enna surya va iruntha enna ellam onnu than. But surya evan vera mathiri enga kitta thitu vanguvana illaya. veetula yaru akka ponu pola pakalam
 
சந்தோஷமான அறிவிப்பு. வாழ்த்துக்கள் சரண். ரொம்ப கெத்து காட்றானே சூர்யா. வீட்டில் முறைப்பெண் இருக்கோ. அவகிட்டையும் இந்த களத்தை காட்டுவானா. சூப்பர்மா.
 
Top