Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - முன்னோட்டம்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஒரு புத்தம் புது கதையோடு வந்திருக்கிறேன். என்னடா இது ஏற்கனவே ஒரு கதை இருக்க அது முடியும் முன்னே புதுசான்னு நினைக்க வேண்டாம்.

இந்த கதை பதிவுகள் அடுத்த வாரம் புதன் கிழமையில் இருந்து வரும். வழக்கமான நம் ஆறு மணிக்கு.

தலைப்பு - கொள்ளை நிலா

ஹீரோ
சூரியவர்த்தன். அவனின் ஹீரோயின் கதையின் போக்கில். இதை நீங்களே கண்டுபிடிங்க.

என் ஹீரோக்களில் இவன் வேறு தான்.

எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவினையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் கொடுக்கவேண்டும்னு அன்போடு கேட்டுக்கறேன் அன்பூக்களே

இப்ப கதையோட டீசர்


கொள்ளை நிலா
 
:love: :love: :love:

Surprise :eek::eek::eek:

வீட்டுல யாரை வளர்க்குறாங்களாம்....... அக்கா பொண்ணு???

பையனுங்க மெக்கா :oops::oops::oops: பார்க்கமாட்டோம்னு சொல்லிக்கிட்டு அவனுங்க பண்ணுற அலம்பல் இருக்கே.......
ரொம்ப பண்ணுவானுங்களே....... ஆனால் பாசக்கார புள்ளைங்க :love::love::love:

 
Last edited:
???

"பிள்ளை நிலா" ன்னு வச்சு இருந்தா இந்த பாட்டு போட்டு இருக்கலாம்... "




கொள்ளை நிலா" தலைப்புக்கு பாட்டுக்கு எங்க போறது??? ???

புதன் கிழமைன்னு சொல்லி எப்படியும் சீக்கிரமா பதிவு போட போறீங்க... அப்படியே திங்கள் கிழமையில இருந்து தொடங்கிருங்க..???
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

ஒரு புத்தம் புது கதையோடு வந்திருக்கிறேன். என்னடா இது ஏற்கனவே ஒரு கதை இருக்க அது முடியும் முன்னே புதுசான்னு நினைக்க வேண்டாம்.

இந்த கதை பதிவுகள் அடுத்த வாரம் புதன் கிழமையில் இருந்து வரும். வழக்கமான நம் ஆறு மணிக்கு.


தலைப்பு - கொள்ளை நிலா

ஹீரோ சூரியவர்த்தன். அவனின் ஹீரோயின் கதையின் போக்கில். இதை நீங்களே கண்டுபிடிங்க.

என் ஹீரோக்களில் இவன் வேறு தான்.

எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவினையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் கொடுக்கவேண்டும்னு அன்போடு கேட்டுக்கறேன் அன்பூக்களே

இப்ப கதையோட டீசர்


கொள்ளை நிலா
அடபாவி
உன்னை ஹீரோ கணக்கா நினைச்சா நீ வில்லன் வேலை பாக்கிறாய்
 
Top