ஹாய் அன்பூக்களே,
ஒரு புத்தம் புது கதையோடு வந்திருக்கிறேன். என்னடா இது ஏற்கனவே ஒரு கதை இருக்க அது முடியும் முன்னே புதுசான்னு நினைக்க வேண்டாம்.
இந்த கதை பதிவுகள் அடுத்த வாரம் புதன் கிழமையில் இருந்து வரும். வழக்கமான நம் ஆறு மணிக்கு.
தலைப்பு - கொள்ளை நிலா
ஹீரோ சூரியவர்த்தன். அவனின் ஹீரோயின் கதையின் போக்கில். இதை நீங்களே கண்டுபிடிங்க.
என் ஹீரோக்களில் இவன் வேறு தான்.
எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவினையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் கொடுக்கவேண்டும்னு அன்போடு கேட்டுக்கறேன் அன்பூக்களே
இப்ப கதையோட டீசர்
கொள்ளை நிலா